சுரங்கப்பாதைக்கு மண் பரிசோதனை

img

கரமனா-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை பாலராமபுரத்தில் சுரங்கப்பாதைக்கு மண் பரிசோதனை

திருவனந்தபுரத்தில் உள்ள கரமனா முதல் தமிழ்நாடு எல்லையான களி யக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது